இதுவரை உள்ள வரலாற்றிலேயே தாம் தான் மிக கடினமாக உழைக்கும் அதிபர் என்றும், அந்த விருதினை வென்றுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் தாமே அதனை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா […]
