சண்டிகரில் உள்ள டோமினோஸ் பீட்சா கடையில், வாடிக்கையாளரிடம் பைக்கு காசு வசூலித்ததற்காக பிஜிஐ நோயாளி நல நிதிக்கு ரூ .4 லட்சத்து 90 ஆயிரம் செலுத்துமாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல ஆயிரம் கிளைகளை கொண்ட பீட்சா கடையான டோமினோஸ், ஜூபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகமாகும். இந்த உணவகங்களில் பீட்சாக்களை அட்டையில் அடைத்து நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் பங்கஜ் எனும் வழக்கறிஞர் சண்டிகரில் உள்ள டோமினோஸ் உணவகத்தில் பீட்சா […]
