தஞ்சை மாவட்டத்தில் பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட நாயின் செயல் அப்பகுதி மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் என்பவர், இவர் கடந்த 4 ஆண்டுகளாக பப்பி என்ற ஒரு செல்லப் பிராணியை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் வயல்வெளியில் தனது பப்பியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென கரு நாகப்பாம்பு ஒன்று இடையில் வந்து சீறியது. அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பு நடராஜனை கடிக்க சீறிப்பாய்ந்தது, செய்வதறியாது திகைத்து […]
