அமெரிக்காவில் காணாமல் போன தனது செல்ல நாயை கண்டுபிடிக்க பெண் ஒருவர் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். மேலும், தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு இன நாயை ஜாக்சன் என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த வாரம் அந்த நாயுடன் ஒரு மார்க்கெட் சென்றார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல் […]
