உங்களுக்கு நாய் கடித்த உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முதலில் கடிபட்ட இடத்தை நன்கு சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவி விடுங்கள். காயத்தை அழுத்தி, ரத்தக் கசிவை அதிகப்படுத்தவோ, கட்டு போடவோ செய்யாதீர்கள். கடித்த நாயை கட்டிபோட்டு ஒரு 10 நாட்களேனும் கண்காணிப்பது மிக அவசியம். கடித்த நாய் இறந்துவிட்டால், அதை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அதற்கு வெறி கடி நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கு […]
