டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கால அட்டவணையாக இந்த செய்தி தொகுப்பில் காண்போம். காலவரிசை: 1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923: அவரின் படைப்பான இந்திய தத்துவம் வெளியிடப்பட்டது. 1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939: பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். 1946: யுனெஸ்கோவின் […]
