கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பிருந்தாவன் நகரில் ராமசிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவை கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசிவானி நேற்று மதியம் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். இவர் மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது எதிரே வேகமாக […]
