அனைவரும் சாப்பிட்டவுடன் இந்த மாதிரியான விஷயங்களை செய்யாதீர்கள். புகை பிடிக்காதீர்கள்: சாப்பிட்ட உடன் நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு இணையான பாதிப்புகளை உருவாக்கும். குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். தூங்காதீர்கள்: சாப்பிட்ட அடுத்த நிமிடமே படுக்கைக்கு செல்வது தவறு. உடனே தூங்கி விடுவது அதைவிடத் தவறு. சாப்பிட்டதும் உறங்கி விடும் பழக்கம் ,வயிற்று உப்புசம், தூக்கத்தில் தொந்தரவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். செரிமானத்தை பாதிக்கும். உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும். உணவுக்கும் […]
