பிரதானிய மன்னர் சார்லஸ் – கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தன்னை சொல்லிக் கொள்ளும் நபர் மீண்டும் அது பற்றி பேச தொடங்கி இருக்கின்ற நிலையில் சார்லஸ் அது தொடர்பில் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றார். ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் simon dorante day(56). இவர் சார்லஸ் -கமீலா தம்பதியினருக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகின்றார். இந்த நிலையில் அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போதும் தன்னிடம் நீ சார்லஸ் […]
