திமுக குடும்ப கட்சி என்று விமர்சிப்பவர்களுக்கு ஒரே ட்வீட்_டில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு கடந்த ஜூன் 4_ஆம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து திமுக குடும்ப கட்சி , அது ஒரு கம்பெனி […]
