Categories
அரசியல் மாநில செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று  ஆய்வு செய்ததோடு, மக்களுக்கு நிவாரண உதவிகளையும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.. சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான  பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள அனுபுஜபுரம் தெரு, பெரம்பூர் ரமணா நகர் ஜவகர் தெரு, திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதிகள், கொளத்தூர் தொகுதியில் ரெட்டில்ஸ் சாலையில் உள்ள கிரிஜா நகர் பகுதிகளில் மு.க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக வரும் 28ஆம் தேதி போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும்  மக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற்று, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க […]

Categories

Tech |