Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் திண்ணை பிரச்சாரம்… ஸ்டாலினிடம் கிராம மக்கள் கோரிக்கை..!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை  தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
அரசியல்

“சட்டசபையில் அடுத்தகட்ட நகர்வு “மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் !!..

சட்ட மன்றத்தில்  நிகழ்த்த இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை  குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது . மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு திமுக பாராட்டு  அளிக்கும் வகையில் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை  இன்று நடத்த இருக்கிறது.மேலும் இக்கூட்டமானது  மக்களவை தேர்தலுக்கு  பிறகு முதல் முறையாக அவரது தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது  மேலும் திமுக தலைவர் மு க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிநீர் முதல் சாக்கடைநீர் வரை அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் “திமுக வேட்ப்பாளர் அதிரடி பிரச்சாரம் !!…

தென்சென்னை பகுதியில் குடிநீர் முதல் சாக்கடை கழிவுநீர் அப்புறப்படுத்துதல் வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி தருவதாக திமுக வேட்பாளர் கூறியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை […]

Categories

Tech |