ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் , நீலகிரியில் அதிகபட்ச மழை பெய்யும் என தேசிய […]
