நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றார். அதில் அவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடையே பேசும் போது , திமுக ஆட்சி காலத்தில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுயஉதவிக்குழு என்னுடைய துறையில் இருந்தது. அப்போது […]
