தி.மு.க பிரமுகர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதியில் தி.மு.க பிரமுகர்களான விஜயராஜ் மற்றும் பாபு மீரான் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவர்களை வழி மறித்துள்ளது. அப்போது விஜயராஜ் அவர்களிடம் இருந்து தப்பித்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மீரானை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து […]
