சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீண்டும் ஆட்சியமைப்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நக்கலாக பேசினார். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார். மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி […]
