தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே இந்த செய்தி தொகுப்பு. தீபாவளியன்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து நலங்கு சுண்ணாம்பு கலந்த கலவையை பெரியோர்கள் காலில் இட்டு விழுந்து வணங்குவர். தலை மட்டும் உடல்களில் நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெந்நீரில் குளித்துவிட்டு பின் புத்தாடை அணிந்து கொள்வர். நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனை முறைப்படி அனைவரும் பின்பற்ற வேண்டும். புத்தாடை அணிந்த […]
