கன்னியாகுமாரியில் மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியை அடுத்த பால்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது. சண்டை நாளுக்கு நாள் முற்றவே மனமுடைந்த மனைவி கணவனைப் பிரிந்து கொத்தன்மேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று […]
