திருவள்ளுவர் அருகே அத்தையை பலாத்காரம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியையடுத்த பூங்கா தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றின் முன்பு வீசப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ராஜேஷ் என்பவரின் தாய்மாமன்களான குணசேகரன் முனியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது […]
