கோவையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர் பதிவிறக்கம் செய்வோர் இணையதளத்தில் ஏற்றுவோர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஒரு சிலர் ஏற்கனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். ரெண்டா […]
