விழுப்புரத்தை மாநகராட்சியாக அறிவிக்க கோரியும், பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்திட கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த பின்பு அதன் ஊராட்சி எல்லைப்பகுதிகளை வரையறுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டமானது நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்க, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தார். மேலும் எம்பி எம்எல்ஏக்கள் கட்சியின் முக்கிய தொண்டர்கள் மற்றும் […]
