கோவையில் மாவட்ட நிர்வாகம் அரசின் அறிக்கைகளை கவனிப்பதில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் மே 4ம்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு சில மாற்றத்தை அரசு கொண்டு வந்தது. முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றை தவிர அனைத்து தனிகடைகளும் சமூக இடைவெளியை கடைபிடித்து திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வியாபாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்ததன் […]
