சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 5- ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் […]
