மருமகன் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன் விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரில் விவசாயியான துலுக்கானம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்பூரணம்(56) என்ற மனைவி உள்ளார். இன்று தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான ஜெயந்திக்கு அதே பகுதியில் வசிக்கும் டார்ஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயந்திக்கும் டார்ஜனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]
