உதவி செய்வது போல நடித்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு சமீபத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு திரையுலக உலக நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதற்கிடையில் ராஜேஷ் பிரீத்தீவ் என்பவர் […]
