ஆக்கிரமிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள பம்மதுகுளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை மர்மநபர்கள் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக மாற்றியதோடு, 2 லட்ச ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு இடத்தை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த நிலத்தை வாங்கியவர்கள் அங்கு குடிசைகள் மற்றும் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த ஆவடி தாசில்தார் செல்வம் என்பவர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து […]
