திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், காலநிலை மாற்றத்திற்கு […]
