கள்ளக்குறிச்சியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரகாஷும் சிவாவும் செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் […]
