Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து….. ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் உயிர் தப்பிய மாணவர்கள்….!!

நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப்பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன், தன் தொடக்க கல்வியை பயின்றார்.இந்தப் பள்ளியில் அமைந்துள்ள சத்துணவுக்கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. உடனடியாக பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்ல காலம் பிறக்க திமுகவிற்கு வாக்களியுங்கள்… குடுகுடுப்பைகாரன் வேடமணிந்து வித்தியாச பிரச்சாரம்..!!

வேலூர் மக்களவைத் தொகுதியில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து திமுக கட்சியை சேர்ந்தவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்களை  அரசியல் கட்சிகள் மேற்கொண்டு […]

Categories

Tech |