ஒரு போட்டியில் நாம் வெற்றி பெற போகிறோம் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் ஒரு நபர் நம்மை வெற்றி பெற விடாமல் தடுக்கிறார் என்றால் நமக்கு எப்படி இருக்கும். 2011-இல் நடந்த IAAF 110 மீட்டருக்கான சாம்பியன்ஷிப் ஹடுல்ஸ் ரேஸ்சில் 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் சீனாவை சேர்ந்த லீயுசியானுக்கும் கியூபாவை சேர்ந்த டைரன் ரோபல்ஸ் ஆகிய இருவருக்கும் இடையில் தான் இந்த சம்பவம் நடக்கிறது. அதாவது போட்டியினுடைய தொடக்கத்தில் சீனாவை […]
