சொத்து பிரச்சனையில் தந்தையை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காரி சாத்தான் கிராமத்தில் சண்முகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரிசாமி என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரம்மாள் உயிரிழந்துவிட்டார். இவரின் விசேஷ நிகழ்ச்சிக்கு வந்த மாரிசாமிக்கும், சண்முகசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாரிசாமி களை எடுப்பதற்காக பயன்படும் களைக்கொத்தி கருவியால் சண்முகசாமியின் […]
