Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் – சட்டப்பேரவை உறுப்பினர் வெளிநடப்பு..!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பி வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலகத்திலுள்ள கருத்தரங்கக் கூடத்தில் இன்று நடைபெற்றது. அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் அஸ்வின் குமார் தாமதமாக வந்ததால் அங்கே கூடியிருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். […]

Categories

Tech |