நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி இரவு 8 மணி ஒளிபரப்பாகவுள்ளது என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினார். இதன் படப்பிடிப்பில் […]
