Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்…….வீதிக்கு வந்த பொதுமக்கள்……!!!!!

இன்று காலை மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. மகாராஷ்டிர மாநிலம் பால்கார் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் லேசான  நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை இந்திய வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலநடுக்கதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தெரு வீதியில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Categories
மாநில செய்திகள்

கஜா கடந்து ஓராண்டு முடிந்தது…. மீண்டதா சோழநாடு?

மாநிலத்திற்கே சோறிட்ட டெல்டா மக்கள் இரண்டு துண்டு ரொட்டிகளுக்காக வாகனத்தின் பின்னால் ஓடிவந்த காட்சியெல்லாம் வரலாற்றில் அப்பியிருக்கும் அழிக்க முடியாத சோகம். கடந்த வருடம் இதே தேதி இந்நேரம் அந்த புயல் கரையை கடந்துவிட்டது. சோறுடைத்த சோழநாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் கஜா என்னும் அரக்க புயல் தனது அசுரக் கரங்களால் அலசிப் போட்டுவிட்டது. வயல்வெளிகள், தென்னந் தோப்புகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. கால்நடைகள் கொத்துக் கொத்தாக சரிந்து விழ, வீட்டு ரேஷன் […]

Categories

Tech |