அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்றும் இதில் அரையாண்டு விடுமுறை முடிந்து 3ஆம் தேதி […]
