இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்பட படபிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த படத்திற்கு இயக்குனர் தயாராகிவிட்டார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கும். இதன்காரணமாகவே சங்கர் தமிழ் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் […]
