அதிருப்தி MLA_க்கள் வர வேண்டுமென்று கட்டாயப்படத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. மேலும் அனைத்து அதிருப்தி உறுப்பினர்களும் பங்கேற்காமல் வாக்கெடுப்ப்பு நடத்த முடியாது என்று கூறி கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை […]
