கொடைக்கானலில் 27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயதுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலுள்ள அன்னை தெரேசா நகரில் வசித்து வருபவர் பிரமிளா. இவரது முதல் கணவர் விபத்தில் இறந்து விடவே. இரண்டாவதாக மற்றொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரான பிரதீப் என்பவருடன் பிரமிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக […]
