காரை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமரத்து ஓடை பகுதியில் ஜின்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(29) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜின்னாவுக்கு சொந்தமான 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஜின்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை பல்வேறு […]
