முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் கூலி தொழிலாளியான தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விசுவாசம் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தர்மராஜ் மொட்டணம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது விசுவாசம் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இருவரும் மோட்டார் […]
