தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 200 கிராம் வெந்தயம் – கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: அரிசி, வெந்தயம் ,உளுந்து பருப்பை, ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும் தோசைக்கல்லில் சிறிது தோல் சிறிய தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக […]
