இந்திய சினிமா வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்து காட்டியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்த பெயரை கேட்டாலே ஒரு நொடி மௌனமாக நாம் வருத்தப்பட தொடங்கி விடுகிறோம். அதற்கான காரணம் வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம் திடீரென தற்கொலை செய்து கொண்டது யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அளவில் மிக பிரபலமாக பேசப்பட்ட நபர்களில் முக்கியமான நபர் சுஷாந்த் சிங் ராஜ்புட் […]
