Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அது உங்க பணமா…. நூதன முறையில் திருட்டு… புகாரளித்த பெண்….!!

நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நகையை ஒரு வங்கியில் அடகு வைத்துவிட்டு 1,30,000 ரூபாயை ஒரு பையில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் உங்கள் பணம் 500 ரூபாய் கீழே விழுந்துவிட்டது என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து தனலட்சுமியும் […]

Categories

Tech |