டாடா மோட்டார்ஸ் TATA MOTORS நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை முதலில் இந்த வேரியண்ட்டில் தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சந்தையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 4 மீட்டருக்கும் குறைவான கார்களில் டீசல் என்ஜின்களை வழங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றது. மேலும், ஒருசில நிறுவனங்கள் மட்டுமே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மாடல் வகை காரை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக […]
