5000 லிட்டர் கலப்பட டீசலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி ஒருங்காமலை மேட்டங்காடு பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவரது தோட்டத்தில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த டேங்கர் லாரியில் 5000 லிட்டர் கலப்பட டீசல் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கலப்பட டீசலுடன் அந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
