30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் நீரழிவு போன்ற நோய்களால் தான் பாதிக்கப்டுகிறார்கள். அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம். 30 வயதை கடந்து விட்டாலே, உடல்நிலையில் அக்கறை தேவை. வயது கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப அவசியம். அதோடு சீரான உணவு பழக்கமும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போது சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் […]
