எப்படி இருக்கீங்க என்று தோனி தனது மகளுடன் 6 மொழிகளில் பேசும் வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.. இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மஹேந்திரசிங் தோனி . இவரின் தலைமையில் இந்திய அணி பல்வேறு தொடர்களை வென்று சாதித்துள்ளது . மேலும் இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டுமென்று கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து அணியின் ஒரு நபராக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் களமிறங்கி ஆடி வருகின்றார். சில […]
