இந்தியாவில் வங்கி மோசடிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது DHFL வங்கியும் இணைந்திருக்கிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி கபில் வதவன், இயக்குநர் தீரஜ்வதவன் மற்றும் சில பேர் சிபிஐ வசம் சிக்கி இருக்கின்றனர். சி.பி.ஐ வளையத்தில் சிக்கிய மிகப்பெரிய வங்கிமோசடி இது தான் என கூறப்படுகிறது. அதாவது இந்த மோசடியின் மொத்த மதிப்பு ரூபாய் 34,615 கோடி ஆகும். கடந்த ஜூன் 20ஆம் தேதி DHFL வங்கி மீது யூனியன் பேங்க் ஆப் […]
