ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி டிராஃபி போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். 2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராஃபி தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று தர்மசாலாவில் தொடங்கிய போட்டியில் ஹிமாச்சல் பிரதேச அணியை எதிர்த்து மும்பை அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல் கேப்டன் அன்கித் கல்சி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்குத் தொடக்கமே சோகமாக அமைந்தது. 16 ரன்களுக்குள் […]
