பிரபல சமூக வலைதளமான டிக் டாக்கிற்கு வீடியோ செய்வதற்காக, பாம்பை கையில் வைத்து விளையாடிய இளைஞர் அதனிடம் கடிவாங்கிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் உள்ள பேஹாரி பாதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யஷ். சமூக வலைதளமான டிக்டாக்கின் மீது அதீத மோகம் கொண்ட இவர், விதவிதமான வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் உலாவ விடுபவர்.இன்று தனக்கே உரிய ஆர்வத்தில் புதிய முறையில் டிக் டாக் செய்ய களமிறங்க, அதன் விளைவாக […]
